“பஞ்சமி நிலத்தை என் பெயரில் பட்டா போடவில்லை..” -தேனியில் ஓபிஎஸ் பேட்டி
தேனியைச் சேர்ந்தவர் மூக்கன். பட்டியலினத்தைச் சேர்ந்த இவருக்கு 1991-ல் அரண்மனை புதூர் விலக்கு அருகே ராஜாகளம் என்ற பகுதியில் 40 சென்ட் பஞ்சமி நிலம் தமிழக அரசால் வழங்கப்பட்டிருக்கிறது. இந்த இடத்தை மூக்கன் 2008-ல் பட்டியலினத்தை சாராத ஹரிசங்கர் என்பவருக்கு எழுதி …