பாலியல் குற்றவாளி பிரஜ்வல் ரேவண்ணாவுக்குச் சாகும் வரை ஆயுள் தண்டனை; சிறப்பு நீதிமன்றம் அதிரடி

பிரஜ்வல் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுக்குள்ளான முன்னாள் எம்.பி பிரஜ்வல் ரேவண்ணா நேற்று நீதிமன்றத்தால் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்ட நிலையில், இன்று அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. முன்னதாக, கடந்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் கர்நாடகா ஹசன் தொகுதியில் பிரஜ்வல் ரேவண்ணா (2019 …

திண்டுக்கல்: கிணற்று நீரால் கிராமத்தில் பரவும் தோல் நோய்; குடிநீருக்காக ஊர் விட்டு ஊர் போகும் அவலம்

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பெருமாள்கோவில்பட்டியில் உள்ள மக்கள் குடிநீருக்காக அங்கு உள்ள கிணற்று நீரையே நம்பியிருந்தனர். தற்போது கிணற்று நீர் சுகாதாரமானதாக இல்லை. அந்த நீரைக் குடித்ததால் தோல் சார்ந்த பிரச்னைகள் மற்றும் 17 வயதிற்குட்பட்ட குழந்தைகள் மஞ்சள் காமலை நோயாலும் பாதிக்கப்பட்டுள்ளனர் . …

“ஓ.பி.எஸ் வந்துகொண்டிருக்கிறார்..!” – கூட்டணி குறித்து திமுக அமைச்சர் பேச்சு!

திருச்சியில் ‘நலன் காக்கும் ஸ்டாலின்’ முகாமைப் பார்வையிட்ட நகராட்சி நிர்வாகம் (ம) குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திமுக கூட்டணிக்கு வருவதாகப் பேசியிருக்கிறார். ‘நலன் காக்கும் ஸ்டாலின்’, ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டங்களில் முதலமைச்சரின் பெயர் மாற்றப்பட …