Amit shah: “இதை விவாதிக்கத் துணிச்சல் இருக்கிறதா?” – ஆ.ராசாவிற்கு தமிழிசை சவால்; பின்னணி என்ன?

நேற்று (ஜூன் 8) மதுரையில் நடந்த தமிழக பாஜக மாநில, மாவட்ட, மண்டல நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, “முருகன் மாநாடு வரும் ஜூன் 22ஆம் தேதி நடைபெறுகிறது. 1000 ஆண்டுகள் பழைமையான முருகன் கோவிலை சிக்கந்தர் மலை எனக் …

ராமதாஸ்–அன்புமணி இணைவதற்குச் சிறப்பு யாகம்; “மிகப்பெரிய மாற்றத்தைத் தரும்” – மா.செ., ஸ்டாலின்

பா.ம.க நிறுவனர் ராமதாஸ் மற்றும் கட்சியின் தலைவரான அன்புமணி ஆகியோருக்கு இடையேயான மோதல் பா.ம.க வட்டத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. தந்தை, மகன் இடையே ஏற்பட்ட வெளிப்படையான உரசல் பா.ம.க முதற்கட்ட நிர்வாகிகள் முதல் தொண்டர்கள் வரை அனைவரையும் கவலையில் ஆழ்த்தின. அத்துடன் …

பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில் நிதியில் திருமண மண்டபம் – அரசாணைக்கு உயர் நீதிமன்ற கிளை தடை

பழநி தண்டாயுதபாணி கோயில் நிதியை எடுத்து, திருமண மண்டபம் கட்டுவதற்கு அரசு வெளியிட்ட அரசாணைக்கு தடை விதித்து மதுரை உயர் நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து வழக்கு தாக்கல் செய்த இந்து தமிழர் கட்சித் தலைவர் ராம.ரவிக்குமார் கூறும்போது, “இந்து சமய …