TVK Vijay: “ஒரு அரசியல் தலைவர் மக்களைச் சந்திக்க முடியாத சூழல்” – அரசை விமர்சிக்கும் தமிழிசை
தவெக தலைவர் விஜய் கலந்துகொண்ட கரூர் பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். அதைத் தொடர்ந்து நடந்த பல்வேறு அரசியல் மோதல்களுக்கு நடுவில், கூட்ட நெரிசல் மரணம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. அதைத் தொடர்ந்து, கரூரில் …
