விவாகரத்து: பெண்ணுக்கு ‘தங்க நகைகள்’ திருப்பிக்கொடுக்கப்பட வேண்டுமா? – நீதிமன்ற உத்தரவு என்ன?
திருமணத்தின் போது மணப்பெண்ணுக்குக் கொடுக்கப்படும் நகைகளும் பணமும் (சீதனம்) பெண்ணின் தனிப்பட்ட சொத்து என உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளது கேரள உயர் நீதிமன்றம். எர்ணாகுளம் மாவட்டம், கலமசேரியைச் சேர்ந்த பெண்ணின் மனுவை விசாரித்த நீதிபதிகள் தேவன் ராமச்சந்திரன் மற்றும் எம்.பி. சினேகலதா …