“கலைஞரிடமிருந்து வந்த அழைப்பு; மனைவி தந்த தைரியம்”- காதலைப் பகிரும் தங்கம் தென்னரசு
தலைவர்களின் புகைப்படங்கள், கட்சிக்கொடி, பல்வேறு துறை சார்ந்த புத்தகங்கள், நினைவுப்பரிசுகள் என அரசியல்வாதி வீடுகளின் அக்மார்க் சின்னங்களுக்கு நடுவே வீடு முழுவதும் சிரிப்புச்சத்தத்தை எதிரொலிக்கிறது நிதி மற்றும் சுற்றுச்சூழல் காலநிலை மாற்ற அமைச்சர் தங்கம் தென்னரசின் வீடு. தேவைகள் சூழ் உலகு கட்சி கூட்டத்திற்காக …