‘கொரோனா நேரத்துலகூட கக்கூஸை கழுவினோமே’ – போராடும் துப்புரவு தொழிலாளர்களின் கண்ணீர் – Spot Visit
துப்புரவு பணியாளர்கள் போராட்டம் சென்னை ரிப்பன் மாளிகை பகுதி எப்போதுமே பரபரப்பாக போக்குவரத்து நெரிசல்மிக்க பகுதியாகத்தான் இருக்கும். அந்தப் பகுதி இப்போது இன்னும் பரபரப்பாக நெரிசலாக மாறியிருக்கிறது. காரணம், துப்பரவுத் தொழிலாளர்கள் போராட்டம். 1000 க்கும் மேற்பட்ட துப்பரவுத் தொழிலாளர்கள் சேர்ந்து …
