`கோபம் இருந்தால் மன்னித்து விடுங்கள்; இது நீங்கள் உருவாக்கிய கட்சி’- ராமதாஸ் குறித்து பேசிய அன்புமணி
‘கடைசி மூச்சு இருக்கும் வரை நானே தலைவர்’ என்று கடந்த வெள்ளிக்கிழமை (ஜூன் 13) பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்திருந்தார். இந்த நிலையில், இன்று திருவள்ளூரில் அன்புமணி தலைமையில் பாமக பொதுக்குழு கூட்டம் நடந்தது. அந்தக் கூட்டத்தில் அன்புமணி பேசியதாவது… “இன்று …
