‘தமிழ்த்தேசியவாதிகளுக்கு வீரவணக்கம் செலுத்தினால் சட்ட ஒழுங்கு கெடுமா? – அரசுக்கு வேல்முருகன் கேள்வி
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவரான வேல்முருகன் புதுக்கோட்டையில் பத்திரிகையாளர்களை சந்தித்திருந்தார். அப்போது, ‘தமிழ்த்தேசிய போராளிகளுக்கு வீரவணக்கம் செலுத்தினால் சட்டம் ஒழுங்கு கெட்டுவிடுமா?’ என அரசை நோக்கி கேள்வி எழுப்பியிருக்கிறார். வேல்முருகன் பத்திரிகையாளர்களிடம் பேசிய வேல்முருகன், ‘கனிமவளக் கொள்ளை இயற்கைவளக் கொள்ளைக்கு எதிராக …