கீழடி: “போலி அறிவியலைப் போற்றிடும் நீங்களா அறிவியல் ஆதாரம் பற்றிப் பேசுவது?” – பாஜகவைச் சாடும் சு.வெ

சிவகங்கை மாவட்டம் கீழடியில் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் இந்தியத் தொல்லியல் துறை ஆய்வு அகழாய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வில் தமிழர் நாகரிக வரலாறு மிகத் தொன்மையானது என்று கிடைக்கப் பெற்ற ஆதாரங்களின் அடிப்படையில், தொல்லியல் துறை நிபுணர் அமர்நாத் …

“பாகிஸ்தானின் அணு ஆயுதங்கள் இஸ்ரேலை தாக்கும்” – ஈரான் அதிகாரியின் கூற்றுக்கு பாகிஸ்தான் மறுப்பு!

இஸ்ரேல்-ஈரான் இடையே மோதல் வலுத்துவரும் நிலையில், ஈரானுடனான அனைத்து எல்லைகளையும் மூடுவதாக அறிவித்துள்ளது பாகிஸ்தான் அரசு. பாகிஸ்தானின் மேற்கு பகுதியில் உள்ள பலுசிஸ்தான் மாகாணம் ஈரானுடன் எல்லையைப் பகிர்கிறது. மாகாண அதிகாரிகள் அனைத்து எல்லைகளும் மூடப்படுவதை உறுதி செய்துள்ளனர். இஸ்ரேல் – …

இஸ்ரேல் – ஈரான் தாக்குதல்: தங்கம் முதல் பணவீக்கம் வரை பாதிப்பு.. இந்தியா யார் பக்கம்?

இந்தியாவிற்கும், இஸ்ரேலுக்கும் கிட்டத்தட்ட 2,500 கி.மீ தூரம்; இடையில் ஒரு நாடு… இந்தியாவிற்கு ஈரானுக்கும் கிட்டத்தட்ட 4,000 கி.மீ தூரம்; இடையில் நான்கு நாடுகள்! இருந்தாலும், இந்த இரு நாடுகளுக்கு இடையே பிரச்னை ஏற்பட்டால், அது கட்டாயம் இந்தியாவைப் பாதிக்கும். காரணம், …