புதுச்சேரி IRBn: `32 கி.மீ ரூட் மார்ச்’ – ஐஆர்பிஎன் அதிகாரிகளுக்கு கொடுத்தது தண்டனையா… பயிற்சியா?
புதுச்சேரியில் இந்தியன் ரிசர்வ் பட்டாலியன் (IRBn) படைப்பிரிவு கடந்த 2005-ம் ஆண்டு துவங்கப்பட்டது. அதன் தலைமையகம் கோரிமேடு ஆயுதப்படை வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. கடந்த பிப்ரவரி 24-ம் தேதி டி.ஜி.பி ஷாலினி சிங், ஐ.ஆர்.பி.என் உதவி கமாண்டருக்கு ஒரு உத்தரவினை பிறப்பித்துள்ளார். …