`100 கோடி மக்களுக்கு கூடுதல் செலவுக்கு பணம் இல்லை; கடனால் வீழும் மிடில் கிளாஸ்’- அறிக்கை சொல்வதென்ன?

இந்தியா மிகப்பெரிய மக்கள்தொகையைக் கொண்ட நாடு. 143 கோடிக்கும் அதிகமான மக்கள் வாழ்கின்றனர். ஆனால் இங்கு வெகு சிலரால் மட்டுமே தேவைக்கு அதிகமான பொருள்கள் மற்றும் சேவைகளில் செலவு செய்ய முடிகிறது என்கிறது Blume Ventures மூலதன நிறுவனத்தின் அறிக்கை. அந்த …

`தொகுதி மறுசீரமைப்பை நாங்கள் வேண்டாம் எனக் கூறுவது இதனால்தான்..!’ – அமைச்சர் ரகுபதி சொல்வதென்ன?

புதுக்கோட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, “கடந்த 1951, 1961, 1971 ஆகிய மூன்று ஆண்டுகளில் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி தொகுதிகள் மறு சீரமைப்பு செய்யப்பட்டது. 1951-ல் மக்கள்தொகை கணக்குப்படி ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கு 7.3 லட்சம் மக்கள்தொகை நிர்ணயிக்கப்பட்டு, …

`அரசியல் முடிவு அவரது தனிப்பட்ட விருப்பம்; அதில் குடும்பத்துக்கு தொடர்பு இல்லை’ -ஆதவ் அர்ஜூனா மனைவி

விடுதலை சிறுத்தைகள் கட்சியிலிருந்து விலகிய ஆதவ் அர்ஜூனா சில நாள்களுக்கு முன்பாக தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்திருந்தார். நேற்று நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழாவில் ஆதவ் அர்ஜூனா பேசிய விஷயம் இணையத்தில் தீயாய் பேசப்பட்டது. தற்போது …