திண்டுக்கல்: வீட்டுக்காவலில் மாதர் சங்க நிர்வாகி; மீட்கச் சென்ற மார்க்சிஸ்ட் எம்.பி – நடந்தது என்ன?
குழந்தைகள், பெண்களுக்கு எதிரான வன்முறையை தடுக்க வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில், சென்னை தலைமை செயலகம் நோக்கி ஊர்வலம் நடத்தி முற்றுகையிடப் போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் ஜனநாயக மாதர் சங்கத்தின் திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் பாப்பாத்தி மற்றும் அவருடன் …