“படிக்க, வேலையில் சேர உதவிய முதல்வர்… திருமணத்திற்கும் வாழ்த்தியுள்ளார்” – மணப்பெண் நெகிழ்ச்சி
மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த சாமானிய குடும்பத்து பெண்ணின் திருமணத்துக்கு முதலமைச்சர் வாழ்த்து அனுப்பி வைத்த சம்பவம், மணமக்கள் குடும்பத்தினரை ஆச்சரியப்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் திருவேடகத்தை சேர்ந்த மனோகரன்-முருகேஸ்வரியின் மகள் சோபனா. தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் பணியாற்றும் சோபனாவுக்கு, வீரமணி கார்த்திக் என்பவருடன் …