அதிமுக-வில் கோஷ்டி மோதல்; நாற்காலிகளை வீசி தாக்குதல்.. சீறிய செங்கோட்டையன்.. பரபரக்கும் ஈரோடு

அ.தி.மு.க. மூத்த தலைவரான செங்கோட்டையனின் செயல்பாடுகள் அண்மைக்காலமாக அக்கட்சி வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. அதை உறுதிப்படுத்தும் விதமாக அண்மையில் அத்திக்கடவு-அவிநாசி திட்டம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமிக்கு எடுக்கப்பட்ட பாராட்டு விழா அழைப்பிதழில் முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் பெயர்கள் …

‘செங்கோல் Install வேண்டாம்; இந்தியை Uninstall பண்ணுங்க!’ – முதல்வர் ஸ்டாலின் பதிவு

இந்தி திணிப்புக்கு எதிராக சமூக வலைதளங்களில் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார் முதலமைச்சர் ஸ்டாலின். இன்று தனது எக்ஸ் பக்கத்தில், “நம்முடைய பிரதமருக்கு தமிழ் மீது மிகுந்த பற்றிருக்கிறது என்று பாஜக கூறுவது உண்மையெனில், ஏன் அது செயலில் பிரதிபலிக்கவில்லை? நாடாளுமன்றத்தில் செங்கோல் …

ஸ்டாலின் அறிவித்த `தொகுதி மறுசீரமைப்பு கூட்டு நடவடிக்கைக் குழு’; ஆதரவு தெரிவித்த பாமக, விசிக

தொகுதி மறுசீரமைப்பு குறித்து விவாதிப்பது தொடர்பாக இன்று (மார்ச் 5) அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். அந்தவகையில் இன்று அனைத்து கட்சிக்கூட்டம் தொடங்கி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாஜக, தமாக தவிர்த்து அதிமுக, பாமக, …