‘தவம் இருக்கிறார்கள் என அதிமுகவை சொல்லவில்லை’ – அண்ணாமலை புது விளக்கம்
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “நான் நேற்று பேசும்போது அதிமுக என்று எங்கேயும் சொல்லவில்லை. தொலைக்காட்சியில் வேலை இல்லாதவர்களை வைத்து விவாதம் நடத்துவதற்கு நாங்கள் சொன்னதை திரிக்க வேண்டாம். அண்ணாமலை நானும், எடப்பாடி அண்ணனும் …