kirana hills: கிரானா மலை மீது இந்தியா தாக்குதல் நடத்தியதா? – இந்த மலை ஏன் பாகிஸ்தானுக்கு முக்கியம்?
பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா பாகிஸ்தான் இடையே மோதல்போக்கு நிலவியது. இதற்கிடையில், அமெரிக்காவின் மத்தியஸ்தத்தால் இருநாடுகளும் மோதல்போக்கை கைவிட்டன. ஆனால் பாகிஸ்தான் அரசு மீண்டும் இந்தியா மீது தாக்குதல் நடத்தியதாக செய்திகள் வெளியாகி பரபரப்பானது. இந்த நிலையில்தான் நேற்று முப்படைகளின் தலைவர்கள் …