Modi: “வறுமை, பாகிஸ்தான், விரதம்…” – பர்சனல் பகிர்ந்த பிரதமர் நரேந்திர மோடி

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, செயற்கை நுண்ணறிவு ஆய்வாளரும் பாட்காஸ்டருமான லெக்ஸ் ஃப்ரித்மேன் உடன் கிட்டத்தட்ட 3 மணிநேர உரையாடலை மேற்கொண்டார். கடந்த ஜனவரி மாதம் செதோரா நிறுவனத்தின் இணை நிறுவனர் நிகில் கமத் உடனான பாட்காஸ்ட்டைத் தொடர்ந்து, இந்த ஆண்டு …