`ஒப்பந்த பணிகளுக்கு லஞ்சம் கொடுத்த விவகாரம்’ – அண்ணன் மகன் கைது சிக்கலில் ஆர்.காமராஜ்!
அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜின் அண்ணன் மகன் இளமுருகன். அரசு முதல் நிலை ஒப்பந்ததாரரான இவர் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் சாலை, கட்டிடம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் டெண்டர் எடுத்து செய்து வருவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் கடந்த 22-ம் தேதி காரைக்காலில் …