முதல்வர் ஸ்டாலினின் நீலகிரி பயணம்: துர்கை வழிபாடு செய்த துர்கா ஸ்டாலின்

முதலமைச்சர் ஸ்டாலின் அவரின் மனைவியுடன் 5 நாள் பயணமாக நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தந்திருக்கிறார். ஊட்டியில் உள்ள தமிழ்நாடு அரசின் விருந்தினர் மாளிகையில் தங்கியிருக்கும் முதலமைச்சர் அரசு மற்றும் தனிப்பட்ட நிகழ்வுகளில் பங்கேற்று வருகிறார்‌. துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம் முதுமலை …

பொள்ளாச்சி பாலியல் வழக்கு தீர்ப்பு: ‘திமுக, அதிமுக உரிமை கோருவதில் நியாயம் இல்லை’ – திருமாவளவன்

கோவை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு தமிழ்நாட்டுக்கு களங்கத்தை ஏற்படுத்திய செயல். திருமாவளவன் இது போன்ற கூட்டு பாலியல் வன்கொடுமை குற்றங்கள் இந்தியாவில் எந்த …

”தெருவைக் காணவில்லை” – ஜி.பி.முத்து புகார்; வீட்டை முற்றுகையிட்ட ஊர் மக்கள்; போலீஸ் குவிப்பு

தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி- பெருமாள்புரத்தைச் சேர்ந்தவர் பேச்சிமுத்து. ஜி.பி.முத்து என்ற பெயரில் யூ-டியூப்பில் இவர் பிரபலம். இதே பகுதியில் உச்சினிமாகாளி அம்மன் திருக்கோயில் உள்ளது. இக்கோயிலில் தற்போது கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன. “கோயில் கட்டுமானப் பணிகளால் 15 அடி அகலம் …