Seeman: “ரமலான் மற்றும் புனித வெள்ளியில் மதுக்கடைகளை மூட வேண்டும்” – சீமான் கோரிக்கை
“புனித ரமலான் மற்றும் புனித வெள்ளி நாளன்று மதுக்கடைகளை மூட வேண்டும்” எனக் கோரிக்கை வைத்துள்ளார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். தமிழகத்தில் மிகக் குறைந்த அளவில் வாழும் சமணர்களின் விழாவான மகாவீரர் ஜெயந்திக்கு மதுக்கடைகளையும், இறைச்சிக் கடைகளையும் …