Modi : ஏப்ரல் 6-ம் தேதி எடப்பாடி, பன்னீரை தனித்தனியே சந்திக்கும் மோடி? – பரபரக்கும் அரசியல் களம்!
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த வாரம், டெல்லிக்குச் சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்தார். அப்போதே, அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணி அமையப்போவது உறுதி என்று அரசியல் வட்டாரங்களில் பேச்சுக்கள் அடிபட்டன. …