‘நாங்க மட்டும் சும்மாவா?’ அமெரிக்கா மீது வரி விதித்த சீனா; ‘பயந்துவிட்டனர்’ எச்சரிக்கும் ட்ரம்ப்!
‘ட்ரம்ப்பின் பரஸ்பர வரி’ – இது தான் பொருளாதார உலகின் தற்போதைய ஹாட் டாப்பிக். அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் பரஸ்பர வரி குறித்து இந்தியா உள்ளிட்ட நாடுகள் அமைதி காத்திருந்தாலும், சீனா ட்ரம்ப்பின் வரி கொள்கைக்கு அதிரடி காட்டியுள்ளது. கடந்த ஏப்ரல் …