Tirunelveli Caste Killing : ‘ஆணவக்கொலைகளை முதலமைச்சர் சீரியஸா எடுத்துக்கலை’ – எம்.எல்.ஏ நாகை மாலி

திருநெல்வேலியில் ஆணவக்கொலை செய்யப்பட்ட கவினின் உடலை இன்னும் அவரின் குடும்பத்தினர் பெற்றுக்கொள்ளவில்லை. இன்று பெற்றுகொள்ள சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. கொலை செய்த சுர்ஜித்தின் பெற்றோரை கைது செய்ய வேண்டுமென்பது அவர்களின் கோரிக்கை. Kavin ஆணவக்கொலைகளுக்கு தனிச்சட்டம் கவினின் குடும்பத்துக்காக …

மாலேகான் குண்டுவெடிப்பு: `இது நீதியே அல்ல’ – BJP Ex எம்.பி உட்பட 7 பேர் விடுதலையை எதிர்க்கும் ஒவைசி

மகாராஷ்டிராவில் கடந்த 2008-ம் ஆண்டு செப்டம்பர் 29-ம் தேதி மாலேகான் பகுதியிலுள்ள மசூதியில் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது. இதில், 6 பேர் உயிரிழந்தனர், 100-கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதுதொடர்பான விசாரணையில், சம்பவம் நடந்த பகுதியில் பைக்கில் வைக்கப்பட்டிருந்த சக்திவாய்ந்த குண்டு …

OPS: “கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு உடனே பத்திரங்களை வழங்க வேண்டும்” – ஓபிஎஸ் வலியுறுத்தல்

கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு உடனே பத்திரங்களை வழங்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம், திமுக அரசை வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் வீட்டு வசதி செய்து தரப்பட வேண்டுமென்ற நோக்கத்தினை உறுதி செய்யும் வகையில் கூட்டுறவு …