“எரி உலை `கொள்கை முடிவு’ அல்ல, எங்களைக் `கொல்ற முடிவு’ அது!” – கொதிக்கும் கொடுங்கையூர் மக்கள்

சென்னை மாநகரில் தினமும் சேர்கின்ற குப்பைகளை பெருங்குடி மற்றும் கொடுங்கையூரில் கொட்டி வருகிறது மாநகராட்சி. இதில் கொடுங்கையூரில் மலை போல் குவிந்து வரும் குப்பைகளை எரித்து, அதிலிருந்து மின்சாரம் தயாரிக்க முடிவு செய்திருக்கிறதாம் மாநகராட்சி நிர்வாகம். இதற்காக ஐதராபாத்தில் எரி உலை அமைத்து மின்சாரம் …

புதின், ஜெலன்ஸ்கி இல்லாமல் நடந்த ரஷ்யா, உக்ரைன் பேச்சுவார்த்தை.. இனி என்ன நடக்கும்? | Explained

‘ரஷ்யா – உக்ரைன் போர் நிற்கப்போகிறதா?’, ‘புதினும், ஜெலன்ஸ்கியும் நேரில் சந்தித்து கொள்ளப்போகிறார்களா?’ என்கிற எதிர்பார்ப்புகளை கிளப்பிய ரஷ்யா – உக்ரைன் நாடுகளின் சந்திப்பு நடந்து முடிந்திருக்கிறது. ஆனால், இதில் ரஷ்யா அதிபர் புதினும் கலந்துகொள்ளவில்லை… உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் கலந்துகொள்ளவில்லை. …

வழக்கு போட்ட 13 மாணவர்கள்; ‘நீட் தேர்வு முடிவுகள் வெளியிடக் கூடாது’ – சென்னை உயர் நீதிமன்ற உத்தரவு

நீட் தேர்வின் முடிவுகள் வரும் ஜூன் 14-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. மத்திய பிரதேசத்தில் மாணவி ஒருவர் தொடர்ந்த வழக்கால் நீட் தேர்வின் முடிவுகள் வெளியிடக்கூடாது என்று மத்திய பிரதேச உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டிருந்தது. முன்னதாக கடந்த 4-ம் …