தேசிய அறிவியல் விருதுக்கு சென்னை ஐஐடி பேராசிரியர்கள் 3 பேர் தேர்வு!
சென்னை ஐஐடியைச் சேர்ந்த 3 பேராசிரியர்கள் ‘தேசிய அறிவியல் விருது’க்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஆண்டுதோறும் மத்திய அரசு தேசிய அறிவியல் விருதுகளை வழங்கி வருகிறது. இவ்விருது விஞ்ஞான் ரத்னா, விஞ்ஞான் ஸ்ரீ, விஞ்ஞான் யுவ சாந்தி ஸ்வரூப் பட்நாகர், விஞ்ஞான் டீம் …

 
		 
		