ஆளுநர் குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பு: “ஒவ்வொரு குடிமகனும் கொண்டாடும்படி இருக்கிறது” – காதர் மொகிதீன்

“தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி குறித்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் காலமெல்லாம் கொண்டாடும்படி அமைந்துள்ளது” என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம். காதர் மொகிதீன் கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், …

குமரி அனந்தன் மறைவு: “அம்மாவோடு இரண்டறக் கலந்து விட்டார்” – மகள் தமிழிசை சௌந்தரராஜன் உருக்கம்

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி அனந்தன் 93 வயதில் உடல் நலக் குறைவால் மரணித்துள்ளார். சென்னை, விருகம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிறுநீரக பிரச்னைக்குச் சிகிச்சை பெற்றுவந்த அவர், மரணமடைந்ததாகத் தனது எக்ஸ் தள பதிவு மூலம் உறுதிப்படுத்தியுள்ளார் அவரது …