`வக்ஃப் சட்டத்திருத்தத்தில் இருக்கும் பிரச்னைகள்’ – பட்டியலிட்ட சிவில் உரிமைகள் பாதுகாப்பு சங்கம்

‘வக்ஃப் (திருத்தம்) சட்டம், 2025 மத விவகாரங்களில் அரசின் ஆபத்தான தலையீடு’ என சிவில் உரிமைகள் பாதுகாப்பு சங்கம் (APCR – Association for Protection of Civil Rights) உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்திருக்கிறது. மேலும், இந்த …