‘அது வருத்தம் தான்’ – காங்கிரஸ் கட்சி குறித்து கார்த்தி சிதம்பரம்
சிவகங்கை தொகுதி காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் கோவையில் கட்சிப் பணிகளை ஆய்வு செய்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் வலுவாக உள்ளது. கள அரசியலில் திமுக கூட்டணி வலுவாக உள்ளது. …