Vijay-யை டார்கெட் செய்யும் தமிழிசையின் 5 கணக்குகள் & Sasikala ஸ்கெட்ச்! | Elangovan Explains
சமீபத்தில் தஞ்சையில் முள்ளிவாய்க்கால் முற்றத்தில், முள்ளிவாய்க்கால் நினைவு நாள் நிகழ்ச்சியை நடத்தியுள்ளார் சசிகலா. இன்னொரு பக்கம், கொடநாட்டில் ‘ஜெயலலிதா மணிமண்டபம்’ கட்ட வேண்டும் என்பதை கையில் எடுத்துள்ளார். இதற்கடுத்து தென் மாவட்டங்களில் உள்ள பல்வேறு சமுதாய அமைப்புகளை சந்தித்து பேச உள்ளார். …