Trump Tariff Pass: பயமா, வியூகமா – பின்னால் இருக்கும் மாஸ்டர் மைண்ட் யார்?
அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் புதிய கட்டணக் கொள்கைகள் உலக பொருளாதாரத்தை உலுக்கிவிட்டிருக்கின்றன. ஏப்ரல் 2ம் தேதி அவர் அறிவித்த பரஸ்பர கட்டணங்கள் அமெரிக்க பொருளாதார கொள்கையின் புதிய கிளர்ச்சி. அதன் விளைவாக உலகில் கிட்டத்தட்ட அனைத்து நாடுகளிலும் பங்குச் சந்தை தடுமாறியது. …