“நான் பேசிய தகாத கருத்துக்கு வருந்துகிறேன்; மீண்டும் மீண்டும்..!” – மன்னிப்பு கோரிய பொன்முடி

சமீபத்தில், விழுப்புரத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், பெண்கள், சைவம், வைணவத்தைப் பற்றி கொச்சயாக பேசியிருந்தார் தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் பொன்முடி. சர்ச்சை பேச்சு இவருக்கு புதிது அல்ல. அவர் விழுப்புரத்தில் பேசியிருந்த வீடியோ வைரலாக, திமுக எம்.பி கனிமொழி உள்ளிட்ட பலர் …

“சிவசேனா, ஜனதா தளத்தைப் போல் அதிமுக-வை கபளீகரம் செய்ய பாஜக முயற்சி” – செல்வப்பெருந்தகை தாக்கு

அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணி குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கை… “பல்வேறு திரைமறைவு நெருக்கடிகளுக்குப் பின்னாலும், அரசியல் இடைத் தரகர்களின் தீவிர பேரங்களுக்குப் பிறகும், பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி அமைத்திருக்கிறது. இந்த கூட்டணியை அமைப்பதற்காக உள்துறை …

“நீங்க ஓட்டிய ரீல் முடியும் நேரம் வந்துவிட்டது!” – ஸ்டாலின் விமர்சனத்துக்கு எடப்பாடி பதிலடி

அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் தொடங்கி விருவிருப்பாக நடந்து வருகிறது. எதிர்பார்த்ததைப் போலவே அதிமுக பா.ஜ.க கூட்டணி உறுதியாகியிருக்கிறது. அதைத் தொடர்ந்து திமுக தலைவரும், தமிழ்நாட்டின் முதல்வருமான ஸ்டாலின் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணி …