“கே.என்.நேரு, சகோதரர்களின் ‘JOB RACKET’ ; ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்” – எடப்பாடி பழனிசாமி காட்டம்
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை பணிநியமனத்தில் ரூ. 888 கோடி லஞ்ச ஊழல் நடந்துள்ளதாக அமைச்சர் கே.என். நேரு மீது பெரும் ஊழல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது பெரும் பேசுபொருளாக வெடித்திருக்கிறது. 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற 2,538 …
