Gold Loan – RBI: “நகைக்கடன் மீதான கட்டுப்பாடு ஏழை எளிய மக்களுக்கு இடி” – அமைச்சர் தங்கம் தென்னரசு
தங்க நகைக்கடன் வழங்குவது தொடர்பாக வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கு புதிய விதிமுறைகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. அதில், “தங்க நகையின் மொத்த மதிப்பில் 75 சதவீதத்துக்கு மட்டுமே கடன் வழங்கப்படும். அடமானம் வைக்கப்படும் தங்க நகை தங்களுடையதுதான் …