America: சீன தயாரிப்பானாலும் போன், லேப்டாப்களுக்கு வரி விலக்கு – பின்வாங்கும் ட்ரம்ப்!
அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் நிர்வாகம், கம்பியூட்டர், ஸ்மார்ட் போன்கள் மற்றும் சில எலெக்ட்ரானிக்ஸ் பொருள்களுக்கு பரஸ்பர வரியிலிருந்து விலக்கு அளித்துள்ளது. அமெரிக்க மக்கள் அதிகமாக வாங்கிக்குவிக்கும் இந்த பொருள்களின் விலையேற்றம் பெரும் சுமையாக அமைவதைத் தடுக்கும் வகையில் இந்த வரிகுறைப்பு நடவடிக்கை …