`விகடன் இணையதள முடக்கத்தை நீக்குங்கள்’ – சென்னை உயர் நீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவு
பிரதமர் மோடி குறித்த கார்ட்டூன் ஒன்று விகடனின் இணைய இதழான விகடன் ப்ளஸ் இதழில் வெளியானது. இந்த கார்ட்டூன் தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், விகடனின் இணையதளம் (www.vikatan.com) கடந்த மாதம் 15-ம் தேதி முடக்கப்பட்டது. இந்நிலையில், தொலைத்தொடர்புத் துறைக்கு மத்திய …