அதிமுக: “தலைமையின் அனுமதி இல்லாமல் பேட்டி கொடுக்காதீர்கள்” – கட்சியினருக்கு இபிஎஸ் வேண்டுகோள்
தலைமையின் அனுமதி இல்லாமல் யாரும் பேட்டி கொடுக்க வேண்டாம் என அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ஒப்புதலோடு அதன் நிர்வாகிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறியுள்ளதாவது… “கழக நிர்வாகிகளுக்கும், கழகத்தின் மீது பற்று கொண்டுள்ளவர்களுக்கும் அன்பு வேண்டுகோள்! கழக நிறுவனத் தலைவர் …