“திமுக ஆட்சியில் இதுவரை 18,200 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு..” – ஆர்.பி.உதயகுமார் காட்டம்
தஞ்சாவூரில் அதிமுக ஆர்ப்பாட்டம் தஞ்சாவூரில் அதிமுக சார்பில், தமிழகத்தில் நடைபெறும் பாலியல் சம்பவங்களை கண்டித்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ஆர்.பி உதயகுமார் பேசியதாவது, “தமிழகத்தில் இன்றைக்கு பாழாய் போன ஸ்டாலின் திமுக ஆட்சிக்கு பாலியல் சம்பவமே சாட்சி. …