US: “நான் எதிர்க்கட்சிக்காக வேலை செய்கிறேன், ஆனால்..” – அமெரிக்காவில் சசி தரூர் பேசியது என்ன?
பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக நடத்தப்பட்ட `ஆபரேஷன் சிந்தூர்’ பற்றி உலக நாடுகளுக்கு விளக்கும் நோக்கில் காங்கிரஸ் எம்.பி சசி தரூர் தலைமையில் மத்திய பா.ஜ.க அரசு அனைத்துக் கட்சிக் குழு அமைத்திருக்கிறது. இந்தக் குழு அமெரிக்காவிற்கு சென்றிருக்கிறது. அங்கு இந்தியத் …