‘அதிமுக போராட்டத்திற்கு கண்ணீர் அஞ்சலி’ – சீமான் பதில்
அதிமுகவின் நீட் போராட்டம் குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு சீமான் அளித்த பதில்… “அதிமுகவின் போராட்டத்திற்கு நான் வேண்டுமானால் ஒரு கண்ணீர் அஞ்சலி செலுத்துகிறேன். இந்த மாதிரி பல நாடகங்கள் நடந்திருக்கிறது… நடக்கும். கோயில் …