திருப்புவனம்: “ரொம்ப சாரிமா… நடக்கக் கூடாதது நடந்துவிட்டது” – அஜித்குமார் தாய்க்கு ஸ்டாலின் ஆறுதல்
திருபுவனத்தில் நகை காணாமல் போன புகாரில் அஜித்குமார் என்ற இளைஞரை தனிப்படை போலீஸார் விசாரணை என்ற பெயரில் இரண்டு நாள்களாக அடித்துத் துன்புறுத்தியதில் கடந்த சனிக்கிழமை உயிரிழந்தார். காவல்துறையின் இந்த எதேச்சதிகார போக்குக்கெதிராக கடுமையான கண்டனங்களுக்கும், திமுக அரசின்மீது கடும் விமர்சனங்களுக்கும் …
