ஸ்ரீவில்லிபுத்தூர்: “லஞ்சம் கொடுத்தால் மட்டுமே வேலை நடக்கும்..” – CPIM பேனரால் பரபரப்பு

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மல்லி கிராமம் நாகபாளையத்தில், குருசாமி என்பவரின் குடும்பத்துக்கு பாத்தியப்பட்ட 2.50 சென்ட் இடம் அப்பகுதியில் உள்ளது. அந்த நிலத்துக்கான பட்டா குருசாமியின் தந்தை சண்முகத்தேவர் மற்றும் சித்தப்பா தங்கவேல்தேவர் ஆகியோர் பெயரில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில், …