TVK: நேற்று பாஜக, இன்று தவெக; விலகலும், இணைதலும்… காரணம் என்ன? – நடிகை ரஞ்சனா நாச்சியார் விளக்கம்
மத்திய அரசு புதியக் கல்விக் கொள்கை மூலம் இந்தி மொழியை திணிப்பதாக தொடர்ந்து தமிழ்நாடு அரசு குற்றம்சாட்டி வருகிறது. இந்த நிலையில் மத்தியக் கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான்,“புதியக் கல்விக் கொள்கையை ஏற்றால்தான் தமிழ்நாட்டுக்கான கல்வி நிதியை விடுவிப்போம்” எனக் குறிப்பிட்டார். …
TVK: தவெக இரண்டாமாண்டு தொடக்க விழாவில் பத்திரிகையாளரைத் தாக்கிய பவுன்சர்கள்; வலுக்கும் கண்டனம்!
விஜய்யின், தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கப்பட்டு ஓராண்டு முடிவடைந்த நிலையில், அதன் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா செங்கல்பட்டில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில், கட்சியின் தலைவர் விஜய், பொதுச் செயலாளர் ஆனந்த், தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச் …