குழந்தை தலையில் முட்டை உடைத்து டிக்டாக் வீடியோ – தாய்க்கு ரூ.1.7 லட்சம் அபராதம்! – ஏன் தெரியுமா?
ஸ்வீடனிலுள்ள ஹெல்சிங்போர்க்கை சேர்ந்த 24 வயது பெண்ணொருவர், தனது மகளுடன் இணைந்து ஆப்பிள் கேக் செய்த வீடியோவை 2023 ஆம் ஆண்டு டிக்டாக்கில் பதிவிட்டிருந்தார். இந்த வீடியோவால் மன உளைச்சலுக்கு உள்ளான பார்வையாளர் ஒருவர், உள்ளூர் அதிகாரிகளிடத்தில் இது குறித்து புகாரளித்தார். …