“தமிழ்நாடு மீனவர்களை இலங்கை கடற்படை சிறை பிடிக்க காரணம் இதான்” – ஜெய்சங்கர் சொல்லும் விளக்கம் என்ன?
தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை கடற்படையினர் பிடித்து, சிறையில் அடைப்பது பல ஆண்டுகளாகத் தொடர்கிறது. இதைத் தடுக்க தொடர்ந்து கோரிக்கைகள், போராட்டங்கள் நடந்துக்கொண்டேதான் இருக்கின்றன. இந்த நிலையில், இலங்கை கடற்படையினர் தமிழ்நாட்டு மீனவர்களைப் பிடிப்பதற்கு காங்கிரஸ்தான் காரணம் என்று இந்திய வெளியுறவுத் துறை …