`ஹெல்மெட் அணியாமல், அனுமதி பெறாமல் பைக் பேரணி’ – காங். எம்எல்ஏ மீது போலீசார் வழக்குப்பதிவு, அபராதம்
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி படுகொலை செய்யப்பட்டு 34 ஆண்டுகள் கடந்த நிலையில், அவரது நினைவு தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கு உள்பட்ட பளுகலில் இருந்து குழித்துறை சந்திப்பு வரை பைக் பேரணி நடைபெற்றது. காங்கிரஸ் கட்சி …