“நாடாளுமன்ற, சட்டமன்ற செயல்பாடுகளில் உச்ச நீதிமன்றம் தலையிடுகிறது” – உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு
தமிழக அரசு நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்களுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் வழங்காமல் கிடப்பில் போட்டதை எதிர்த்து, தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், “அதிகபட்சம் மூன்று மாத காலத்திற்குள் மசோதாக்களுக்கு ஆளுநர்கள் மற்றும் குடியரசுத் …
