“கூட்டணி அழுத்ததால் நம்பி நிற்கும் மக்களுக்கு அநீதி இழைக்கிறார் திருமா!” – NTK வெண்ணிலா தாயுமானவன்
“தூய்மைப் பணியாளர்கள் 13 நாட்கள் போராட்டத்தையும் பேச்சுவார்த்தையும் முன்னெடுத்த நிலையில் அது தோல்வியில் முடிந்திருக்கிறதே!” “தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்தை கையாள்வதில் தி.மு.க அரசுதான் அப்பட்டமாக தோற்றிருக்கிறது, அதிலும் காவல்துறை செயல்பட்டவிதம் மிகக் கொடூரமானது. அரசை எதிர்த்து கேள்வி கேட்ட காரணத்திற்காக இரு …
