ஓய்வு பெறும் 2 நாளுக்கு முன் சஸ்பெண்ட்; கீழக்கரை நகராட்சி ஆணையர் மீது நடவடிக்கை.. என்ன காரணம்?
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி ஆணையாளராக பணியாற்றி வருபவர் ரெங்கநாயகி. மதுரையைச் சேர்ந்த இவர் நாளை (ஜுன் 30) பணி ஓய்வு பெற இருந்தார். இந்நிலையில் மதுரை மண்டல நகராட்சிகள் நிர்வாக இயக்குனர் முஜீபூர் ரகுமான் ரெங்கநாயகியை பணியிடை நீக்கம் செய்து …