“மீடியா வழக்கமான வேலையை பார்த்துவிட்டது” – காங்கிரஸுக்கு எதிராக பேசினாரா சசி தரூர்?
பாஜக அரசு குற்றவியல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் பிரதமர், முதலமைச்சர்கள் மற்றும் அமைச்சர்களை பதவியிலிருந்து நீக்கும் வகையிலான மசோதாவை மக்களவையில் நிறைவேற்றியிருக்கிறது. இதற்கு காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள், பிராந்திய கட்சிகள் உட்பட அனைத்து எதிர்க்கட்சிகளும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. ஆனால் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி …
